TNPSC GROUP-2A CBT EXAM 2025
✅GROUP 2/2A தேர்வில் தேர்வாகி இருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
GROUP 2A தேர்வில் இம்முறை CBT– கணினி வழி தேர்வு முறை என்பதால் தேர்வர்கள் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது…
இத்தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது அதையும்…
தாண்டி தினமும் கணினி வழி பயிற்சி மேற்கொள்வதே சிறந்தது…💯
TNPSC CBT முறையில்
பல சறுக்கல்களை சந்தித்து உள்ளது …
ஒரு வேளை OMR SHEET இல் நடத்தினாலும் தேர்வர்கள் தயாராக வேண்டும்…✔️
எனவே மாணவர்கள் கடந்த வருடம் நடைபெற்ற தேர்வில் இன்னல்களை தவிர்க்க …🥵
இப்போது இருந்தே
கணினி வழி பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும் நன்றி…🤗🤗🤗
PS – பயிற்சித் தேர்வினை அசல் தேர்வு போல் 2.00pm மணி முதல் 5.00pm மணிக்குள் தேர்வினை பயிற்சி செய்யவும்
மடிக்கணினியோ அல்லது கணினியில்(PC) மட்டுமே பயிற்சி தேர்வினை எழுத வேண்டும்… (https://t.me/karthiksCA)💻💻💻💯